சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரந்ததூஉம்

purantatuum · அளபெடை

1
பாதுகாத்தததுவும்
protecting, taking care
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரந்ததூஉம் (purantatuum), அளபெடை, 'protecting, taking care'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரந்ததூஉம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு