சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரப்பான்

purappan · வினையாலணையும் பெயர்

1
பேணுபவன், பாதுகாப்பவன்
a man who protects
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உலகம் புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரப்பான் (purappan), வினையாலணையும் பெயர், 'a man who protects'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரப்பான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை