சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரவலை

puravalai · வினையாலணையும் பெயர்

1
பாதுகாப்பாய்
you protecting
வினையாலணையும் பெயர்

இரவலர் புரவலை நீயும் அல்லை

2
புரக்கப்படுதலையுடையை, பேணப்படுதலையுடையை
you are protected

நீ புரவலை எமக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரவலை (puravalai), வினையாலணையும் பெயர், 'you protecting'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரவலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு