சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரிவுற்ற

purivurra · பெயரெச்சம்

1
பின்னுதலுற்ற
tangled
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரிவுற்ற (purivurra), பெயரெச்சம், 'tangled'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரிவுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை