சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புருவத்த

puruvatta · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
புருவத்தையுடைய
with eyebrows
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புருவத்த (puruvatta), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'with eyebrows'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புருவத்த. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு