சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரைதொறும்

puraitorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
பொருந்தும் இடங்களில் எல்லாம்
in all the spaces between
வினையெச்சம், உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பெயலுறு தண் வளி போர் அமை கதவப் புரைதொறும் தூவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரைதொறும் (puraitorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'in all the spaces between'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரைதொறும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை