சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரைத்தோ

puraitto · ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
உயர்ந்ததோ
is it respectable
ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

உரைத்திசின் தோழி, அது புரைத்தோ அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரைத்தோ (puraitto), ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'is it respectable'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரைத்தோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை