சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரைமையோன்

puraimaiyon · வினையாலணையும் பெயர்

1
உயர்ந்தவன்
an esteemed man, a great man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சற வீழ்ந்த புரைமையோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரைமையோன் (puraimaiyon), வினையாலணையும் பெயர், 'an esteemed man, a great man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரைமையோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு