சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரையோன்

puraiyon · வினையாலணையும் பெயர்

1
உயர்ந்தவன்
a noble man, an esteemed man
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரையோன் (puraiyon), வினையாலணையும் பெயர், 'a noble man, an esteemed man'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரையோன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு