சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரையோர்க்கு

puraiyorkku · வினையாலணையும் பெயர்

1
வீரர்களின் தலைவர்களுக்கு
to army commanders
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

யோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரையோர்க்கு (puraiyorkku), வினையாலணையும் பெயர், 'to army commanders'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரையோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி