சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறக்குடி

purakkuti

1
குடியிருப்பின் புறம்
other side of the village
ஒருசொல் hapax — appears once in the corpus

கணையர், கிணையர், கை புனை கவணர், விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறக்குடி (purakkuti), 'other side of the village'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறக்குடி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை