சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறக்கொடுத்தன

purakkotuttana · பலவின்பால் வினைமுற்று

1
புறமுதுகிட்டன
they left showing their backs
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்தலை மடப்பிடி நாணக் குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறக்கொடுத்தன (purakkotuttana), பலவின்பால் வினைமுற்று, 'they left showing their backs'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறக்கொடுத்தன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு