சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறங்கண்டு

purankantu · வினையெச்சம்

1
புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்டு
seeing enemies flee showing their backs
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பலர் புறங்கண்டு அவர் அருங்கலம் தரீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறங்கண்டு (purankantu), வினையெச்சம், 'seeing enemies flee showing their backs'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறங்கண்டு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்