சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறங்காத்து

purankattu · வினையெச்சம்

1
பாதுகாத்து
protecting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறங்காத்து (purankattu), வினையெச்சம், 'protecting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறங்காத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை