சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறப்படாஅ

purappataa · எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை

1
செல்லாத
not departing
எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

உயிர் புறப்படாஅ அளவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறப்படாஅ (purappataa), எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை, 'not departing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறப்படாஅ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு