சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறம்பு

purampu

1
முதுகு
back
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறம்பு (purampu), 'back'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறம்பு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை