புறம்மாற
purammara
1
விட்டு விலக, நீங்கிச்செல்ல
leaving
அருங்காமத்தைத் தணந்து நீ புறம் மாற, Kali 121–11 – வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புறம்மாற (purammara), 'leaving'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறம்மாற. Retrieved 26 Jul 2026.