சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலம்புமார்

pulampumar · மார் – அசைச்சொல்

1
புலம்பு, தனிமை
loneliness
மார் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

புது நலன் இழந்த புலம்புமார் உடையள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலம்புமார் (pulampumar), மார் – அசைச்சொல், 'loneliness'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலம்புமார். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை