சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலர்விடத்து

pularvitattu · வினையெச்சம்

1
உலர்ந்தபொழுது
when dried
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலர்விடத்து (pularvitattu), வினையெச்சம், 'when dried'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலர்விடத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை