சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலவாய்

pulavay · முன்னிலை எதிர்மறை வினைமுற்று

1
சினவாதே
do not get angry
முன்னிலை எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

‘தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை புலவாய்’ என்றி தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலவாய் (pulavay), முன்னிலை எதிர்மறை வினைமுற்று, 'do not get angry'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலவாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை