சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலாஅம்

pulaam · பெயரெச்சம், அளபெடை

1
புலால் நாறுகின்ற
flesh stinking
பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலாஅம் (pulaam), பெயரெச்சம், அளபெடை, 'flesh stinking'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலாஅம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து