புலைய
pulaiya · முன்னிலை விளி
1
துடியை அடிப்பவனே
oh drummer
முன்னிலை விளிஒருசொல் hapax — appears once in the corpus
துடி எறியும் புலைய! எறி கோல் கொள்ளும் இழிசின!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புலைய (pulaiya), முன்னிலை விளி, 'oh drummer'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலைய. Retrieved 26 Jul 2026.