சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புல்லவும்

pullavum

1
தழுவவும்
embracing

பசலை தீரப் புல்லவும் இயைவது கொல்லோ, Kali 123–11 – அவனை நீ புல்லவும் பெற்றாயோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புல்லவும் (pullavum), 'embracing'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல்லவும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு