புல்லென்றனையால்
pullenranaiyal · முன்னிலை ஒருமை வினைமுற்று, புல்லென்றனை + ஆல், ஆல் அசைச்சொல்
1
புல்லென்றனை, பொலிவிழந்தனை
you are dull
2
நீ வருந்தினாய்
you are sad
முன்னிலை ஒருமை வினைமுற்று, புல்லென்றனை + ஆல், ஆல் அசைச்சொல்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புல்லென்றனையால் (pullenranaiyal), முன்னிலை ஒருமை வினைமுற்று, புல்லென்றனை + ஆல், ஆல் அசைச்சொல், 'you are dull'. புறநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல்லென்றனையால். Retrieved 26 Jul 2026.