சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புல்லென்றன

pullenrana · பலவின்பால் வினைமுற்று

1
மெலிந்தன
they became thin
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லம்புலம்பன் பிரிந்தெனப் புல்லென்றன என் புரி வளைத் தோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புல்லென்றன (pullenrana), பலவின்பால் வினைமுற்று, 'they became thin'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல்லென்றன. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு