சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புழல்தலை

puzhaltalai

1
துளை பொருந்திய கோட்டையுடைய தலை
head with hollow horns
ஒருசொல் hapax — appears once in the corpus

புழல்தலை புகர்க் கலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புழல்தலை (puzhaltalai), 'head with hollow horns'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புழல்தலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு