சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புழுக்கோடு

puzhukkotu

1
அவித்ததுடன், வேக வைத்ததுடன்
with the boiled
ஒருசொல் hapax — appears once in the corpus

மான் நிணப் புழுக்கோடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புழுக்கோடு (puzhukkotu), 'with the boiled'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புழுக்கோடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு