சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புழுங்கிய

puzhunkiya · பெயரெச்சம்

1
வெம்மையோடு இருந்த
being with heat
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புழுங்கிய (puzhunkiya), பெயரெச்சம், 'being with heat'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புழுங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை