சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புழைக்கால்

puzhaikkal

1
உட்துளையுடைய தண்டு
hollow stem
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புழைக்கால் (puzhaikkal), 'hollow stem'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புழைக்கால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு