சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூங்குழையோய்

punkuzhaiyoy

1
பூத் தொழிலையுடைய காதணிகள் அணிந்தவளே
oh woman with earrings with flower designs
2
அழகிய காதணி அணிந்தவளே
oh woman with beautiful earrings
ஒருசொல் hapax — appears once in the corpus

தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூங்குழையோய் (punkuzhaiyoy), 'oh woman with earrings with flower designs'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூங்குழையோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை