சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூஞ்செம்மலொடு

puncemmalotu

1
வாடிய மலர்களுடன்
with faded flowers
ஒருசொல் hapax — appears once in the corpus

மென் பூஞ்செம்மலொடு நன்கலம் சீப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூஞ்செம்மலொடு (puncemmalotu), 'with faded flowers'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூஞ்செம்மலொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி