சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூஞ்சேக்கையும்

puncekkaiyum · உம்மை எண்ணும்மை

1
பூக்கள் இருக்கும் அமணர் பள்ளியும்
and a Jain monastery with flowers
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும் ..... அறம் கூறு அவையமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூஞ்சேக்கையும் (puncekkaiyum), உம்மை எண்ணும்மை, 'and a Jain monastery with flowers'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூஞ்சேக்கையும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி