பூப்பின்
puppin · வினையெச்சம்
1
பூக்குமாயின், தோற்றுவிக்குமாயின்
if it puts out, if it causes the appearance
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
வானம் மீன் பல பூப்பின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பூப்பின் (puppin), வினையெச்சம், 'if it puts out, if it causes the appearance'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூப்பின். Retrieved 26 Jul 2026.