சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூப்பெற்றிசின்

pupperricin · சின் – படர்க்கை அசைச்சொல்

1
மலர்களைப் பெற்றான்
he received flowers
சின் – படர்க்கை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாண்மகனும்மே ...... ஒள் அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப் பெற்றிசினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூப்பெற்றிசின் (pupperricin), சின் – படர்க்கை அசைச்சொல், 'he received flowers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூப்பெற்றிசின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு