பூவா எரி மருள் தாமரை
puva eri marul tamarai · பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
குளத்தில் மலராத தீயைப் போன்ற பொற்தாமரை
a golden lotus which is not a flower that blossoms in a pond
2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பூவா எரி மருள் தாமரை (puva eri marul tamarai), பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'a golden lotus which is not a flower that blossoms in a pond'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவா எரி மருள் தாமரை. Retrieved 26 Jul 2026.