சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூவா மணிமிடை குவளை

puva manimitai kuvalai · பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
மலராத குவளை மலர், பொன்னால் ஆன குவளை மலர்
gold waterlilies that are not blue waterlily flowers
2
பொன்னினால் செய்த குவளைக்கு வெளிப்படை
obvious for a gold waterlily flower
பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பனி நீர்ப் பூவா மணிமிடை குவளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூவா மணிமிடை குவளை (puva manimitai kuvalai), பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'gold waterlilies that are not blue waterlily flowers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவா மணிமிடை குவளை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு