சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூவா வஞ்சியும்

puva vanciyum · பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
பூக்காத வஞ்சியான வஞ்சி என்ற ஊரும்
and Vanji town which is not the flowering vanji vine
2
வஞ்சி என்ற ஊர்க்கு வெளிப்படை
obvious for Vanji town
3
இன்றைய கரூர்
today’s Karur
பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூவா வஞ்சியும் (puva vanciyum), பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'and Vanji town which is not the flowering vanji vine'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவா வஞ்சியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு