சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூவிலை

puvilai

1
பூவிற்கு விலையாக
as a price for flowers

ஒண்ணுதல் விறலியர் பூ விலை பெறுக

2
பூ விற்கும்
flower selling

பூ விலைப் பெண்டே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூவிலை (puvilai), 'as a price for flowers'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவிலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு