சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெட்ப

petpa · பெயரெச்சம்

1
விரும்புமாறு
to desire
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் உற்றாய் பேணாய் நீ பெட்பச் செயல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெட்ப (petpa), பெயரெச்சம், 'to desire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெட்ப. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை