சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெண்டினையாயின்

pentinaiyayin

1
பெண்டு இனை ஆயின், பெண்டாகிய நீ இத்தன்மையுடையை ஆனால்
if you are a wife of this nature
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்துறை ஊரன் பெண்டினை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெண்டினையாயின் (pentinaiyayin), 'if you are a wife of this nature'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெண்டினையாயின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை