சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெண்டிரோடு

pentirotu

1
பெண்களுடன்
with women
ஒருசொல் hapax — appears once in the corpus

மகிழ்நன் மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந்துறைப் பெண்டிரோடு ஆடும் என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெண்டிரோடு (pentirotu), 'with women'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெண்டிரோடு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு