சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயரல

peyarala

1
செல்ல மாட்டார்கள்
they do not leave
ஒருசொல் hapax — appears once in the corpus

தேரொடு ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயரல (peyarala), 'they do not leave'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயரல. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு