சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயரால்

peyaral

1
பெயரைச் சொல்லி
in my name
ஒருசொல் hapax — appears once in the corpus

அழுதனன் என்பவோ, 
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால், வதுவை அயர்வாரை கண்டு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயரால் (peyaral), 'in my name'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயரால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை