சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்குநர்

peyarkunar · வினையாலணையும் பெயர்

1
திரும்பி வருபவர்கள்
those who return
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வறிது பெயர்குநர் அல்லர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்குநர் (peyarkunar), வினையாலணையும் பெயர், 'those who return'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்குநர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு