சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்க்குவென்

peyarkkuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
ஓடுமாறு செய்வேன்
I will chase
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அமர் வரின் அஞ்சேன், பெயர்க்குவென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்க்குவென் (peyarkkuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will chase'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்க்குவென். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை