சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்க்குவை

peyarkkuvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
பறித்துக் கொள்வாய்
you seize
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செற்றவர் அரசு பெயர்க்குவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்க்குவை (peyarkkuvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you seize'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்க்குவை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி