சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்தந்தாங்கு

peyartantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
நகர்ந்தாற்போல்
like how they moved
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்டல் கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் பெயர்தரப் பெயர்தந்தாங்கு, வருந்தும் ..... என் நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்தந்தாங்கு (peyartantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how they moved'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்தந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை