சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்ந்தன்ன

peyarntanna · அன்ன – உவம உருபு

1
எழுந்தாற்போல்
like how it came up
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்ந்தன்ன (peyarntanna), அன்ன – உவம உருபு, 'like how it came up'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து