சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்பவை

peyarpavai · வினையாலணையும் பெயர்

1
எழுபவை
what is rising
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வரி நிழல் அசையினிர் இருப்பின், பல திறம் பெயர்பவை கேட்குவிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்பவை (peyarpavai), வினையாலணையும் பெயர், 'what is rising'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்பவை. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்