சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்வுழி

peyarvuzhi · வினையெச்சம், பெயர் + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு

1
செல்லுமிடம்
where I go
வினையெச்சம், பெயர் + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்வுழி (peyarvuzhi), வினையெச்சம், பெயர் + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, 'where I go'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்வுழி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு